Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து

February 2, 2018
in News, Politics, Uncategorized, World
0

இங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர்.

இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நடைமேடையில் ஒரு சண்டை நடந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அப்போது கத்திக் குத்துக் காயங்களுடன் ஒருவர் அந்த நடைமேடையில் இருந்துள்ளார். இந்த தகவல் வெளியானதும் பயணிகளிடையே கடும் பரபரப்பு உண்டானது.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் “வடக்குப் பக்க நடைமேடையில் பெரிய தகராறு நடந்ததை நான் பார்த்தேன். அதை ஒட்டி நான் அங்கிருந்த அபாய மணியை அழுத்தியதும் காவலர்கள் வந்தனர். ஆனால் அதற்குள் தாக்கியவர்கள் தப்பித்து விட்டனர். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் இது தீவிரவாத சதி இல்லை எனவும் தகராறால் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவம் எனவும் இது குறித்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

”இந்த சம்பவத்தை கண்டவர்கள் 0800 40 50 40 என்னும் எண்ணுக்கு அழைக்கவும். மேலும் 61016 என்னும் நம்பருக்கு எஸ் எம் எஸ் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். தகவலில் பிப்ரவரி 2 ஆம் தேதி 88 சம்பந்தமாக என குறிப்பிட வேண்டும்” என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

Previous Post

உலகில் அதிக பெண் பைலட்டுகள் உள்ள நாடு

Next Post

2016ல் 5 இஸ்லாமிய நாடுகளில் இருந்து 6,300 கோடி டாலர் இந்தியாவுக்கு வரவு

Next Post

2016ல் 5 இஸ்லாமிய நாடுகளில் இருந்து 6,300 கோடி டாலர் இந்தியாவுக்கு வரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures