யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள பிரபல ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (08) மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான் ஹோட்டலுக்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரித்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.