Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரன்வீர் சிங்கின் ’83’ முன்னோட்டம் வெளியீடு

December 1, 2021
in News, Sports
0
ரன்வீர் சிங்கின் ’83’ முன்னோட்டம் வெளியீடு

பொலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் முதன்மை நாயகனாகவும், கோலிவுட் நடிகர் ஜீவா கதை நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கும் ’83’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பொலிவுட் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ’83’. இந்திய துடுப்பாட்ட அணி 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற வரலாற்று நிகழ்வையும், அதன் பின்னணியில் இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்ட நெருக்கடி மற்றும் பொறுப்புணர்வை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம் இது.

இதில் இந்திய துடுப்பாட்ட அணியின் கப்டனாக இருந்த கபில்தேவ் கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கும், அந்த அணியில் இடம்பெற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவாவும், கபில் தேவின் மனைவி ரோமி கபில்தேவ் கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவும் நடித்திருக்கிறார்கள். அஸீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜூலியஸ் பக்கிம் இசை அமைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

83 திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் தயாரிப்பாளர் சசிகாந்தின் விநியோக நிறுவனமான வைநாட்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உணர்ச்சிகரமான விளையாட்டுப் போட்டியை மீண்டும் சுவாரசியம் குறையாமல் திரைப்படமாக உருவாக்கப் பட்டிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

‘நிலத்தை பறிப்பதும் எமது உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ | வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

Next Post

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவை

Next Post
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவை

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures