Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஜினிகாந்த் முதல்வரா ? ஜோதிடர் பரபரப்பு கணிப்பு!

January 4, 2018
in News, Politics, World
0

நடிகர் ரஜினிகாந்த் முதல்வராக போட்டியிட்டால் தோல்வியுறுவார், கட்சித் தலைவராக மட்டும் செயல்பட்டால் வெற்றி பெறுவார் என குஜராத் சட்டமன்ற தேர்தலை கணித்த ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கர்நாடகாவைச் சேர்ந்த ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய சரியாக கணித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அவர் கூறுகையில், ‘ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். அவருக்கு சிம்ம லக்கினம் என்பதால், ‘துர்தரா’ யோகம் உள்ளது.

இந்த யோகம் உள்ளவர்களை நேரடியாக எதிர்த்து நின்று யாராலும் வெற்றி கொள்ள முடியாது, பின்னால் இருந்து தான் வெற்றி பெற முடியும்.

அதாவது, ராமாயணத்தில் வாலிக்கு இதுபோன்ற யோகம் இருந்தது. அவரை நேரடியாக எதிர்த்தால் பாதி பலம் போய்விடும் என்பதாலேயே, ராமர் அவரை மறைந்திருந்து வெற்றி கொண்டார்.

எனவே, ரஜினிகாந்த் தன்னுடன் இருப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரின் ராசிப்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகளை வெற்றி கொள்ள முடியும்.

ரஜினிகாந்தின் ஜாதகத்தின்படி, அவர் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும், கால சர்ப்ப தோஷத்தின் காரணமாக அவர் கீழே வந்து விடுவார். எனவே, அவர் தேர்தலில் தன்னை முதல்வராக முன்னிறுத்தக் கூடாது.

கட்சித் தலைவராக இருக்கலாம், வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி விட்டு, அவர் கட்சி தலைவராக செயல்படலாம். அவ்வாறு செய்தால் ரஜினிகாந்தின் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

மேலும் அவருக்கு அரசியலில் மிகப்பெரிய எதிர்ப்புகள் வரும், அத்தனை எதிர்ப்புகளையும் அவர், கட்சி தலைவராக மட்டுமே செயல்பட்டால் முன்னேறி வெற்றிக்கொடி நாட்டுவார் என தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்த வருடத்தில் அறிமுகமாகும் IPHONE X PLUS

Next Post

ஆர்ப்பாட்டத்தின் போதான உயிரிழப்புகளை ஏற்க முடியாது

Next Post

ஆர்ப்பாட்டத்தின் போதான உயிரிழப்புகளை ஏற்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

August 11, 2026
அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி; டிபெண்டர்ஸ் கழகத்தை இன்று சந்திக்கிறது

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி; டிபெண்டர்ஸ் கழகத்தை இன்று சந்திக்கிறது

August 11, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தித்வாவால் பாதிக்கப்பட்ட 250 வணக்கத்தலங்களை மீளக் கட்டியெழுப்ப அமைச்சரவை அனுமதி

August 11, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழப்பு

August 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures