Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மோகன்லால் பட டிரைலரை அபுதாபியில் வெளியிட்ட மம்முட்டி

March 25, 2019
in Cinema
0

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘லூசிபர்’. மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் துபாய் மற்றும் அபுதாபியில் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது ஒரு சர்ப்ரைஸ் ஒன்று கொடுக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் அறிவித்திருந்தார்.. உடனே பலரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி அல்லது மம்முட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் என்றும், அதைத்தான் பிரித்விராஜ் சொல்லப் போகிறார் என்றும் செய்திகளை வெளியிட்டன.

ஆனால், யாருமே எதிர்பாராத ஆச்சரியமாக விழா அரங்கத்தில் நுழைந்தார் மம்முட்டி. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை நடத்தி வைப்பதற்காகவே துபாய்க்கு வருகை தந்து லூசிபர் படக்குழுவினரையும் மோகன்லால் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி விட்டு சென்றார் மம்முட்டி.

Previous Post

ச்சப்பக்’ – தீபிகாவுக்குக் குவியும் பாராட்டுக்கள்

Next Post

3ஆம் பாகத்தில் நான் தான் நடிப்பேன் : பிரித்விராஜ்

Next Post

3ஆம் பாகத்தில் நான் தான் நடிப்பேன் : பிரித்விராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures