Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரிபால சிறிசேன மனதில் நீங்கா இடம்பிடித்த சிறுமி

September 17, 2017
in News
0
மைத்திரிபால சிறிசேன மனதில் நீங்கா இடம்பிடித்த சிறுமி

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொல­னறு­வை­யில் நடந்த நிகழ்­வில் பங்­கேற்­ற­போது, அவ­ரது மடி­யில் அமர்ந்­தி­ருந்து விளை­யா­டிய சிறு­மி­யின் ஒளிப்­ப­டம் சமூக வலைத் தளத்­தில் ‘வைர­லா­கி­யது’.
இந்த நிலை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கீச்­ச­கப் பக்­கத்­தின் முன்­பக்­கத் ­தில் தலைப்­புப் பட­மாகத் தனது மடி­யில் சிறுமி அமர்ந்­தி­ருந்து விளை­யா­டும் ஒளிப்­ப­டத்தை வைத்­துள்­ளார்.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வாரம், பொல­ந­று­வை­யில் நடைபெற்ற நிகழ்­வில் பங்­கேற்­கச் சென்­றி­ருந்­தார். அங்கு சிறுமி ஒரு­வர் அரச தலை­வ­ரைக் கண்டு ஓடிச் சென்­றி­ருந்­தார். தனது பாது­காப்­புப் பிரி­வி­ன­ருக்கு அந்­தச் சிறு­மியை தனக்கு அரு­கில் அனு­ம­திக்­கப் பணித்­தி­ருந்­தார். பின்­னர் சிறு­மியைத் தனது மடி­யில் தூக்கி அமர்த்தி கொஞ்­சிக் குலா­வி­னார்.
இது தொடர்­பான ஒளிப்­ப­டம் சமூக வலைத் தளங்­க­ளில் வேக­மா­கப் பகி­ரப்­பட்டு வந்­தது. இந்த வைர­லான ஒளிப்­ப­டத்தை, அரச தலை­வ­ரின் புதல்­வர் தஹாம் சிறி­சே­ன­ வும் தனது முக­நூ­லில் பகிர்ந்­தி­ருந்­தார். இது தொடர்­பான பாட­லை­யும் அவர் பதி­வேற்­றி­யி­ருந்­தார்.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது கீச்­ச­கப் பக்­கத்­தில் சிறு­மி­யு­டன் விளை­யா­டும் ஒளிப்­ப­டத்தைப் பதி­வேற்­றி­யுள்­ளார்.

Previous Post

கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

Next Post

லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர் சிக்கினர்

Next Post
லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர்  சிக்கினர்

லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர் சிக்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures