Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி

March 10, 2019
in News, Politics, World
0

இதுவரையில் எந்தவித அமைச்சுக்கும் உட்படுத்தப்படாத நிறுவனங்கள் பலவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைச்சுக்களுக்குள் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை தகவல் தொடர்பான ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழும், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நிதி அமைச்சின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் யாவும் தகவல் தொலைத் தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Previous Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப்பெற அரசு பெரும்பாடு !!

Next Post

தனிப்பட்ட இலாபத்துக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை

Next Post

தனிப்பட்ட இலாபத்துக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures