Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேற்கிந்தியத்தீவுகளுடன் தொடரை சமநிலைப்படுத்திய பாகிஸ்தான்

August 25, 2021
in News, Sports
0
மேற்கிந்தியத்தீவுகளுடன் தொடரை சமநிலைப்படுத்திய பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 ஆவது கடைசியமான டெஸ்ட் போட்டியில் 109 ஓட்டங்களால் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் ‍தொடரை சமநிலைப்படுத்தியது.

மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 302 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது  தனது முதல் இன்னிங்ஸை நிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் பவாட் அலாம் டெஸ்ட் அரங்கில் தனது 5 ஆவது சதத்தை (124) பூர்த்தி செய்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில் (22) ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

152 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிஸ்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

329 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் ஆட்ட நாயனாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி தெரிவானார்.

இந்த இரு அணிகளும் பங்கேற்ற 2021-2023 பருவ காலத்துக்கான டெஸ்ட் வல்லவர் போட்டியின் தத்தமது முதல் டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வவுனியாவில் இதுவரை 49 பேர் கோவிட் தொற்றால் மரணம்!

Next Post

பராலிம்பிக்: முதலாவது தங்கத்தை வென்று உலக சாதனை

Next Post
பராலிம்பிக்: முதலாவது தங்கத்தை வென்று  உலக சாதனை

பராலிம்பிக்: முதலாவது தங்கத்தை வென்று உலக சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures