Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெரினாவில் மைனர் குளிக்கத் தடை!

February 9, 2019
in News, World
0

மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த தாம்பரத்தைச் சேர்ந்த வினோத்(14),சதீஷ்குமார்(14),கிண்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(14) ஆகிய மூவரும் நேற்று(பிப்ரவரி 1) மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி மாயமாகினர். ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும் தேடி வந்தனர். இன்று பட்டினம்பாக்கம், சாஸ்திரி நகர் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் அவர்களின் உடல் கரை ஒதுங்கின.

இந்நிலையில், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று(பிப்ரவரி 2) உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளிக்கக் கூடாது. தடையை மீறி பிள்ளைகளை குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களைக் கடற்கரைக்கு அழைத்துவரும்போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீச்சல் தெரிந்திருந்தாலும், கடல் சீற்றத்தின்போது தண்ணீரில் இறங்க அனுமதிக்கக் கூடாது. நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை ஆபத்தான பகுதிகளை குறிப்பிட்டு சொல்ல முடியாததால், நீச்சல் தெரிந்தாலும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரைக்கு மாணவர்கள் வருவதை தடுக்க பெற்றோரும், ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2017-18ஆம் ஆண்டில் மட்டும் 15-30 வயதுக்குட்பட்ட 20 பேர் மெரினா கடற்கரையில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர் என போலீஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Previous Post

சிவகார்த்தியுடன் இணைந்த யூ டியூப் பிரபலம்!

Next Post

தனுஷின் ஹெல்த் டிப்ஸ்!

Next Post

தனுஷின் ஹெல்த் டிப்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்…! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

August 3, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு புது சிக்கல்

August 3, 2026
கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

August 2, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

August 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures