Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

முதல் இடத்தை பறிக்கொடுத்தார் விராட் கோலி!

December 26, 2017
in Sports
0
முதல் இடத்தை பறிக்கொடுத்தார் விராட் கோலி!

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விளையாடி வந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.

விராட் கோலியும், அவரது காதலியுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் கடந்த 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்தும் விராட் கோலி விலக நேரிட்டது. இதனால் இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

அவர் விளை6யாடாததால் ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த விராட் கோலி 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். இலங்கை தொடருக்கு முன் 824 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். மூன்று போட்டிகளில் விளையாடாததால் 48 புள்ளிகள் குறைந்த 776 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் எவின் லெவிஸ் 780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பும்ரா, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் வீழ்த்த முடியாத காரணத்தினாலும், கடைசி போட்டியில் விளையாடாத காரணத்தினாலும் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் 23 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

Previous Post

மரபணு குளோனிங் மூலம் பிறந்த நாய்க்குட்டி

Next Post

டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்!

Next Post
டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்!

டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures