Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

முதன்முதலாக இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி

March 12, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பல மொழிகளிலும் இரண்டாம் பாகம் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. ரஜினி, கமல், சூர்யா என பல முன்னணி நடிகர்களும் இரண்டாம் பாக படங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி, விக்ரம்வேதா, 96 என பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இவற்றில் எந்த படங்களின் இரண்டாம் பாகமும் உருவாகவில்லை.

இந்நிலையில், முதன்முறையாக விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, முதன்முறையாக போலீசாக நடித்து வெற்றிப் பெற்ற படம் சேதுபதி. இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அருண் குமார், விஜய் சேதுபதியே மீண்டும் இணைகிறார்கள். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, இன்னும் அதிரடியான போலீசாக நடிக்க இருக்கிறார்.

Previous Post

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்!

Next Post

பொன்னியின் செல்வனில் கார்த்தி

Next Post

பொன்னியின் செல்வனில் கார்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures