Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொன்னியின் செல்வனில் கார்த்தி

March 12, 2019
in Cinema
0

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கார்த்தி. அதன்பிறகு பருத்திவீரனில் ஹீரோவான அவர், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். மேலும், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், மோகன் பாபு என பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இப்போது கார்த்தியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Previous Post

முதன்முதலாக இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி

Next Post

தேர்தல் களத்தில் கமல் : இந்தியன் 2 மீண்டும் தள்ளிவைப்பு

Next Post

தேர்தல் களத்தில் கமல் : இந்தியன் 2 மீண்டும் தள்ளிவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures