Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முக்கிய முடிவை எடுப்பதற்கு நாடாளுமன்றம் செல்லும் சஜித்

July 19, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு

ஒரு முக்கியமான முடிவை எடுக்க நாடாளுமன்றம் நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றேன். எனது தாய்நாட்டின் தேசிய நலனையும், எனது சக இலங்கை மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்பதை இலங்கை மக்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

On my way to Parliament to take a crucial step. I want the people of 🇱🇰 to know that I will take the correct decision at the appropriate time to protect my motherland’s national interest and the rights of all my fellow Sri Lankan people.

— Sajith Premadasa (@sajithpremadasa) July 19, 2022
Previous Post

ஜனாதிபதி தெரிவில் திடீர் திருப்பம் – பின்வாங்கும் வேட்பாளர்

Next Post

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினார் | சமந்தா பவர்

Next Post
கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினார் | சமந்தா பவர்

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினார் | சமந்தா பவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures