Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் மொட்டுவில் ஐக்கியமானார் முன்னாள் அமைச்சர்

January 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

   முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெந்தர எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதம் பெறப்பட்டது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளராகவும் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

கடந்த ஜனாதிபதி காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் ஆதரவை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மொட்டுவில் ஐக்கியமானார் முன்னாள் அமைச்சர் | Former Minister Ramesh Pathirana Rejoins Peramuna

இன்று, ரமேஷ் பத்திரணவுடன், காலி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் குழுவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தனர். 

Previous Post

விஷால் – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் ‘புருஷன் ‘

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures