Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் தங்கமான நாட்கள் : காஜல் அகர்வால்

December 24, 2018
in Cinema
0

ஹிந்தி குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள காஜல்அகர்வால், அடுத்தபடியாக கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 2009ல் ராஜமவுலியின் மகதீரா படத்தில் நடித்தபோது சினிமா உலகில் எனது தங்கமான நாட்கள் தொடங்கியது.

அதன்பிறகு பல வெற்றி தோல்விகளை சந்தித்து வரும் நான், இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் கமிட்டானதில் இருந்து மகதீராவில் ஒப்பந்தமானபோது உணர்ந்தது போல் மீண்டும் தங்கமான நாட்களை தொடங்கியிருப்பதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி

Next Post

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சாய் பல்லவி.?

Next Post

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சாய் பல்லவி.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures