Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சாய் பல்லவி.?

December 24, 2018
in Cinema
0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை, தி அயர்ன் லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினி இயக்குகிறார். இந்த படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி விட்டன.

அதையடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை கவுதம் மேனன் வெப்சீரிஸாக இயக்கப்போவதாகவும் அதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், இயக்கும் ஜெயலலிதா பயோபிக் படத்தில் ஜெயலலிதாவாக வித்யாபாலன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஜெ.வின் தோழியான சசிகலா வேடத்தில் சாய்பல்லவி நடிப்பதாக இப்போது இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது. சாய் பல்லவி ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் தங்கமான நாட்கள் : காஜல் அகர்வால்

Next Post

தள்ளிப் போகும் ‘சர்வம் தாள மயம்’

Next Post

தள்ளிப் போகும் 'சர்வம் தாள மயம்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures