Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் சன்னி லியோனுடன் இணைந்த ஜெய்

April 10, 2019
in Cinema
0

பாலிவுட் படங்களில் நடித்துவந்த சன்னிலியோன், தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில்தான் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு பாடலில் ஜெய் யுடன் இணைந்து நடித்தார் சன்னிலியோன். அந்த படமும் பாடலும் பெரிதாக ஹிட் அடிக்காததால் பின்னர் சன்னிலியோனுக்கு தமிழில் படங்கள் இல்லை.

இந்தநிலையில், தற்போது மலையாளத்திலும் காலூன்றியிருக்கும் சன்னிலியோன் மம்மூட்டி நடித்து வரும் மதுரராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இதேபடத்தில் ஜெய்யும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, சன்னிலியோன் நடனமாடும் பாடலிலும் அவருடன் இணைந்து ஜெய் நடனமாடியுள்ளாராம்.

ஆக, தமிழில் அறிமுகமான படத்திலும், ஜெய்யுடன் நடனமாடிய சன்னிலியோன், இப்போது மலையாளத்தில் அறிமுகமாகும் படத்திலும் அவருடன் நடனமாடியுள்ளார்.

Previous Post

சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ்

Next Post

விஜய் படத்தில் இணைந்த இந்துஜா

Next Post

விஜய் படத்தில் இணைந்த இந்துஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures