Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சார வெட்டிற்கு விளக்கம் சொல்ல நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டது மின்சாரசபை!

April 2, 2019
in News, Politics, World
0

முன்னறிவித்தல் இல்லாமல் மின்வெட்டை நடைமுறைப்படுத்தியமை உள்ளிட்ட விவகாரங்களில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கில், எதிர்வரும் 9ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் கடந்த 29ம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியும், மின்சாரசபை அதை வழங்கவில்லை. எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் மின்வெட்டை அமுல்படுத்துவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள் என பொதுப்பயன்பா டுகள் ஆணைக்குழு சார்பில் மன்றில் குறிப்பிடப்பட்டது.
வழக்கை ஆராய்ந்த கோட்டை நீதிவான், எதிர்வரும் 9ம் திகதி மன்றில் முன்னிலையாகி, விளக்கமளிக்குமாறு இலங்கை மின்சாரசபைக்கு உத்தரவிட்டார்.

Previous Post

நாட்டை துண்டாட முற்பட்டால் – இயக்கத்துக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும்

Next Post

எல்லை மீறிய பகிடிவதை – உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

Next Post

எல்லை மீறிய பகிடிவதை - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures