Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்

September 15, 2018
in News, Politics, World
0

ஹரியானா மாநிலத்தில் 19 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் ராணுவ வீரர் ஒருவரும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயதுடைய மாணவி ஒருவர், கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்திற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒருசிலர் அவரை கடத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு அந்த மாணவியை பேருந்து நிறுத்தம் அருகே தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாணவியை வன்கொடுமை செய்ததில் ராணுவ வீரரும் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹரியானாவின் தலைமை காவல்துறை அதிகாரி பிஎஸ் சந்து கூறுகையில், “ மாணவியை வன்கொடுமை செய்த குற்றத்தில் பன்கஜ் ஃபௌஜி என்ற ஒருவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்துள்ளனர். அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார். மாணவியை வன்கொடுமை செய்த அனைவரும் இளைஞர்கள் “ என்று கூறியுள்ளார்.

மாணவியை மருத்துவமனையில் சந்தித்தப்பிறகு எஸ்.பி.நஷ்னீன் பாசின் பேசுகையில், “ பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருகிறார், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் காணப்பட்டுள்ளனர் “ எனக் கூறினார். இதனை தொடர்ந்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு ராணுவ வீரர் உள்பட மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் (இடமிருந்து வலமாக) மனிஷ், நிசு மற்றும் ராணுவ வீரர் பன்கஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

” எனது மகள் பிரதமர் மோடியின் கையால் விருது வாங்கியுள்ளார். சிபிஎஸ்சி பாடத்தில் முதலிடம் பிடித்ததற்காக விருது வாங்கியுள்ளார். அப்போது மோடி எனது மகளை நன்றாக படிக்கும் படி கூறினார். ஆனால் அது எப்படி முடியும் ? எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று மாணவியின் தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடும் மாநிலங்களில் ஹரியானா புது சாதனையை படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 40 ஆண்கள் சேர்ந்து 4 நாட்களாக 22 வயதுடைய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Previous Post

பால் கறக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

Next Post

அரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு

Next Post

அரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures