இன்றைய தினம் மற்றொரு போராளி ஒருவர் மரணமடைந்திருக்கின்றார்
போராளி எல்லாளன் என்று அழைக்கப்படும் கருப்பையா சூரியகுமார் (செந்தப் பெயர்) அவர்கள், பிலவுக்குடியிருப்பு வற்றாப்பளை ஆறுபிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்