Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரணப் படுக்கையில் இலங்கையின் பொருளாதாரம் | உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

July 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மரணப் படுக்கையில் இலங்கையின் பொருளாதாரம்  | உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

இலங்கையின் பொருளாதாரம் மரண படுக்கையில் இருப்பதாக உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்டீவ் ஹேன்க் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடன் வழங்க மறுத்துள்ள சர்வதேச நாணய நிதியம்

Sri Lanka is in a death spiral. Today, I measure LKA's inflation at 122%/yr. Things are so bad even IMF refuses to offer Sri Lanka a bailout loan. SPOILER ALERT: Sri Lanka has had 16 IMF programs. None have worked.https://t.co/OT20JfwvzY

— Steve Hanke (@steve_hanke) July 3, 2022

இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 122 வீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமான பக்கம் திரும்பியுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது.

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் 16 நிகழ்ச்சித்திட்டங்களில் சம்பந்தப்பட்ட போதிலும் அதில் ஒன்றில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை எனவும் ஸ்டீவ் ஹேன்க் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்க வேகம்

இதனிடையே கடந்த ஜூன் மாதத்தின் 30 நாட்களில் அதிகளவான பணவீக்க வீதம் சிம்பாப்வே நாட்டில் பதிவாகியதுடன் குறைந்த மட்டத்திலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகூடிய பணவீக்க வேகம் கொண்ட நாடாக இலங்கை முன்நோக்கி வந்துள்ளதுடன் இலங்கையின் பணவீக்கம் 117 வீதமாக பதிவாகியுள்ளது எனவும் ஸ்டீவ் ஹேன்க் கூறியுள்ளார்.

Previous Post

எகிப்தின் செங்கடலில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Next Post

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures