Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் புதையல் தோண்டிய நால்வர் கைது

July 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மன்னார்  தாராபுரம் பகுதியிலுள்ள புராதான இடமொன்றில்  புதையல் தோண்டிய நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியையும் விசேட அதிரடிப்படையினர் மீ்ட்டுள்ளனர் .

கைதானவர்கள்  களனி, கெக்கிராவ பிரதேசங்களில் வசிக்கும் 35 மற்றும் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர் . 

இவர்கள் நிலத்தில் உள்ள பாறைகள் மற்றும் உலோகப் பொருட்களை  புதையல் தோண்ட பயன்படத்தப்படும் கருவி மூலம் ஆய்வு செய்து புதையல் தேடியதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

Previous Post

பிடிக்கவில்லை என்றால் பதவி விலகுங்கள் – ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Next Post

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

Next Post
வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures