Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதூசுடன் பிடிபட்ட மற்றுமிருவர் விமான நிலையத்தில் இன்று காலை கைது

April 2, 2019
in News, Politics, World
0

மாகந்துரே மதூஸ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் மற்றும் இருவர் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று அதிகாலை 4.55 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

48 வயதுடைய மொஹமட் சியாம் மற்றும் 40 வயதுடைய லங்கா சஜித பெரேரா எனும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் தற்பொழுது விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரிவில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெறப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

சிறிய பெரிய குற்றங்களுக்கு தனித்தனியே சிறை வைக்க ஏற்பாடு

Next Post

10 ஆம் திகதி திருமணம் மணமகள் இன்று மரணம் – மன்னாரில் நடந்த துயரம்!!

Next Post

10 ஆம் திகதி திருமணம் மணமகள் இன்று மரணம் – மன்னாரில் நடந்த துயரம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures