Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ப.சிதம்பரம் -தொடர்ந்து திகார் சிறையில் இருக்கும் நிலை

November 13, 2019
in News, Politics, Sports, World
0

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நீட்டித்தது.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது.  முதலில் கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி தரப்பட்டது.

3 வேளையும் வீட்டு உணவு தர அனுமதி இதைத் தொடர்ந்து முந்தைய விசாரணையில் நீதிபதி அஜய் குமார் குஹர் பிறப்பித்த உத்தரவில், ‘‘நவ.13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும்,’’ என்றார்.

அத்துடன் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாலும், சிறை உணவு ஒத்துக்கொள்வதில்லை எனவும் அவரது தரப்பு வக்கீல் கபில் சிபல் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்துக்கு இனி 3 வேளையும் வீட்டு உணவு, தேவையான மருந்து, மாத்திரை, தனி சிறை, வெஸ்டர்ன் டாய்லெட் போன்ற வசதிகளை செய்து தர டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு இந்நிலையில் இன்றைய விசாரணையில், உடல்நலக்குறைவு காரணமாக திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ப.சிதம்பரம்  நீதிபதி அஜய் குமார் குஹர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை நவம்பர் 27ம் தேதி வரை நீட்டித்தது.

Previous Post

திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை!!

Next Post

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு

Next Post

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures