போலி தரையில் 43கிலோ கிராம் கொக்கெயின்!

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமானத்தை வந்தடைந்து விமானம் ஒன்றின் போலித்தரையில் 43-கிலோகிராம் கொக்கெயினை கனடா எல்லை புற சேவை கள் அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது.
இந்த கப்பல் கொள்கலன் டிரினிடாட் மற்றும் ரொபாகோ ஆகிய நாடுகளில் இருந்து அனுப்ப பட்டிருந்தது.அதிகாரிகள் கொள்கலனின் உள்ளடக்கங்களை திரையிடல் மூலம் மே மாதம் 5-ந்திகதி சோதித்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொள்கலனை மேலும் பரிசோதித்த போது போலியான தரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதென செய்தி வெளியீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
போலி தரைக்கு கீழ் 38 கொக்கெயின் கட்டிகள் -43-கிலோ கிராமிற்கும் அதிகமான-கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சட்ட விரோத போதை மருந்து ஆர்சிஎம்பியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

cocc

cocc1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News