Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானம்

July 28, 2020
in News, Politics, World
0

பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமது போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமக்கான அதிகாரங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 18ஆம் திகதி முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் கொரோனா உள்ளிட்ட சகல தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுதர்சன யாகம்

Next Post

தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

Next Post

தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures