Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

October 18, 2017
in News
0
பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

அட்டவணையிடப்பட்ட நேரத்துக்கு, பயண இலக்கை அடையாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – இவ்வாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஜகத் பெரேரா, தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயணிகளை ஏற்றுவதற்காக, பேருந்து சாரதிகள், ஒவ்வொரு பேருந்து தரிப்பிடத்திலும், சுமார் 15 நிமிடத்துக்கு மேலாக நிறுத்தி வைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பேருந்துக்கும் ஆரம்ப நேரமும் பயண இலக்கை அடையும் நேரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு, பேருந்து சாரதிகள், சாதாரண வேகத்துடன், பேருந்தை செலுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இரண்டுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக, பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்யவேண்டுமாயின், 115 559595, 0112871353 மற்றும் 0112871354 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்யலாம் என்று, அவர் மேலும் கூறினார்.

Previous Post

ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

Next Post

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

Next Post
காணமல்போன பெண்களில் இருவா் சரண்

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

துலானி குவித்த சர்வதேச கன்னி சதம் இலங்கையை வெற்றி அடையச் செய்தது

துலானி குவித்த சர்வதேச கன்னி சதம் இலங்கையை வெற்றி அடையச் செய்தது

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் | முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் | முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

July 31, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

அபகரிக்கப்பட்ட பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் முயற்சி: வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடும் எதிர்ப்பு

July 31, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அருண ஜெயசேகர 

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அருண ஜெயசேகர 

July 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures