Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளம்- புளிச்சாக்குளம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

June 14, 2018
in News, Politics, World
0
புத்தளம்- புளிச்சாக்குளம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

புத்தளம் மாவட்டம், புளிச்சாக்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்களின் பாவனைக்கு நேற்று  கையளித்தார்.

இத்திட்டத்தின் மூலம் இணங்காணப்படாத சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும். இதன்மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
இத்திட்டம் 2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Previous Post

4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு : சுற்றுலாத்துறை

Next Post

கிளிநொச்சி – 28 பேருக்கு 1.2 மில்லியன் ரூபா செலவில் செயற்கைக் கால்கள்

Next Post

கிளிநொச்சி - 28 பேருக்கு 1.2 மில்லியன் ரூபா செலவில் செயற்கைக் கால்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures