Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசாங்கத்தை இப்போதே விமர்சிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்!

December 30, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா தவறா என விமர்சிக்க சுமார் மூன்று ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (29.12.2025) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறோமா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க நியமனம்

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்ததாகவும், அதற்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் மட்டுமே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை இப்போதே விமர்சிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்! | New Government Only Criticized After Three Years

பல மாதங்களாக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “ஜனநாயக ரீதியாக எவரும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தலாம். வழக்கமாக, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா தவறா என விமர்சிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் ‘ 666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ | கதாபாத்திர தோற்றப் பார்வை வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures