Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

March 30, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பிரித்தானிய  மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றவுள்ளார்.

மன்னர் 3 ஆம் சார்ள்;ஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய மன்னராக 3 ஆம் சார்ள்ஸ் மேற்கொண்டுள்ள முதலாவது இராஜாங்க விஜயம் இதுவாகும்.

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 3 பிரான்ஸில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.

ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸ் மற்றும் ஜனாதிபதி பிராங்க் வோல்ட்டர் ஸ்டேய்ன்மேயர் ஆகியோரை மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் சந்தித்தார்.

இன்று அவர் ஜேர்மனியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

2020 நவம்பரில் அப்போது முடிக்குரிய இளவரசராக இருந்தபோது ஜேர்மன் பாராளுமன்றத்pல் சார்ள்ஸ் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் | தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம்

Next Post

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

Next Post
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures