Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரான்ஸில் தோண்ட தோண்ட கிடைத்த தங்கப்புதையல்

March 27, 2019
in News, Politics, World
0

பிரான்ஸில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கப்புதையல்கள் ஏராளமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தார்கள்.அப்போது குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடுதலாக ஆய்வுப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டன.

அப்போது ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் அந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

இதோடு மேலும் பல ஆபரணங்களும் அதில் இருந்தன.இந்த தங்கப்புதையலின் மொத்த மதிப்பு £10 மில்லியன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

Previous Post

தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் நாடு – பெண் அதிரடி அறிக்கை

Next Post

200,000 பவுண்டுகளை ஏமாந்த பிரித்தானிய பெண்மணி

Next Post

200,000 பவுண்டுகளை ஏமாந்த பிரித்தானிய பெண்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures