Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபல காரோட்ட பந்தய வீரர் கந்தன் பாலசிங்கத்தின் உயிரை பறித்தெடுத்த கொரோனா

August 24, 2021
in News, Sports
0
பிரபல காரோட்ட பந்தய வீரர் கந்தன் பாலசிங்கத்தின் உயிரை பறித்தெடுத்த கொரோனா

இலங்கையில் காரோட்ட பந்தயவீரர்களில் ஒருவரான கந்தன் பாலசிங்கம் தனது 74  ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

உலகளாவிய ரீதியில் மனிதர்களின் உயிர்களை பறித்தெடுக்கும் கொரோனா என்ற அரக்கன் கந்தன் பாலசிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை.

திறமையான காரோட்ட வீரராக மாத்திரம் அல்லாது, தொழில்சார் கார் திருத்துனராகவும் கந்தன் பாலசிங்கம் பிரபல்யம் அடைந்து இருந்தார்.

1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த கந்தன் பாலசிங்கம், 1999 ஆம் ஆண்டு, கொக்கல சுப்பர் குரோஸ் கார் பந்தயத்தில் முதற் தடவையாக பங்கு பற்றி தனது திறமையினை வெளிப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து , எஹெலிய கந்த, திஸ்ஸ மகாராம ,கட்டுக்குருந்த, பன்னல, மீரிகம, குருணாகல், அநுராதபுரம், எம்பிலிபிட்டிய, கல்துப, மின்னேரியா, வெசில், சென்ஜேம்ஸ், பொக்ஸ் கில் நுவரெலியா, ரதல்ல, மாகஸ்தோட்ட, பத்தரமுல்ல, பெலவத்த,குக்குல்கல ஆகிய இலங்கையின், அனைத்து முக்கிய காரோட்டப் பந்தயங்களிலும் கந்தன் பாலசிங்கம் தனது அதீத ஆற்றல்களை வெளிப்படுத்தி இருந்தார்.

காரோட்டத்தின் சிங்கமாக வர்ணிக்கப்பட்ட அன்னார், வருடாந்தம் 20 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளையும் பதிவு செய்து இருந்தார்.

அன்னாரின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நெதர்லாந்தில் 2008 இன்டர் நெசனல் மினி மீட்டடிங்கில்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

Previous Post

இலங்கையில் தொற்று குறைகிறதா? கூடுகிறதா?

Next Post

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

Next Post
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures