Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபுக்கு சர்வதேச விருது

March 10, 2019
in News, Politics, World
0

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபுக்கு சர்வதேச விருதொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியாவின் கௌரவம் என்ற விருதே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரும் முன்னாள் ஜனாதிபதியுமான கலாநிதி அப்துல் கலாமின் பெயரில் இயங்கும் அப்துல் கலாம் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தனிப்பட்ட இலாபத்துக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை

Next Post

ரணில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரலாம்!!

Next Post

ரணில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures