பற்கள் மூலம் நீர் வீழ்ச்சிக்கு மேலாக தொங்கி சாகசம் புரிந்த பெண்!

கயிற்றில் தொங்கி சாகசம் செய்யும் கலைஞரான எரின்டிரா வலன்டா என்பவர் வியாழக்கிழமை நயாகரா நீர் வீழ்ச்சியில் எட்டு நிமிடங்கள் தைரியமாக வான்வெளியில் ஹெலிஹொப்டர் ஒன்றில் தனது பற்களினால் மட்டும் தொங்கி சாகசம் புரிந்துள்ளார்.மழை மேகம் கொண்ட வானின் கீழ் புன்சரிப்புடன் தொடர்வான அசைவுகளை நடாத்தியுள்ளார். அப்போது ஹெட்போன்கள் மூலம் இசையை மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.
36-வயதுடைய எரென்டிரா தனது பற்களால் மட்டும் சொப்பரில் தனித்துவமான ஊது குழல் ஒன்றை அணிந்த வண்ணம் தொங்கினார்.
முடிவில் ஆச்சரியமாக இருந்ததென தெரிவித்தார்.
இச்சாகசத்தை செய்வதற்க ஆவலாக இருந்ததாகவும் இது ஒரு முறை வாழ்நாளில் கிடைக்கும் வாய்ப்பெனவும் தெரிவித்தார்.

Erendira Wallenda performs a series of acrobatic maneuvers, including hanging by her teeth, while suspended from a helicopter above Niagara Falls in Niagara Falls, N.Y., Thursday, June 15, 2017. The aerialist wife of daredevil Nik Wallenda spent about eight minutes of the 10-minute stunt hovering over the falls.  (AP Photo/Bill Wippert)

falls

falls1

falls2

falls3falls4

falls5

falls6

falls7

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News