Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

September 20, 2021
in News, Sri Lanka News
0
நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளம் ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சச்சிந்த தில்ஷான் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டு ஒன்றில் நேற்று மாலை 5.00 மணியளவில் ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.

நீராடிக் கொண்டிருந்த போது அவர்ளில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பட்டுக்கு இணங்க இராணும் மற்றும் பொது மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடல் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன் விளைவாக காணாமல்போன இளைஞர்கள் இருவரும் இன்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆர்.சி.பி.யின் தலைவர் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார்

Next Post

இலங்கையில் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு

Next Post
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

இலங்கையில் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் நாகார்ஜுனா நடிக்கும் ‘கிங் 100’ படத்தின் பிரத்யேக அறிமுக காணொளி வெளியீடு

நடிகர் நாகார்ஜுனா நடிக்கும் ‘கிங் 100’ படத்தின் பிரத்யேக அறிமுக காணொளி வெளியீடு

September 1, 2026
எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 31, 2026
கலம்போ எவ்சி – சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

கலம்போ எவ்சி – சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

August 31, 2026
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது

August 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures