Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலவும் மரமும்…..!!!!!

December 8, 2022
in News, Sri Lanka News, கவிதைகள், முக்கிய செய்திகள்
0
580 ஆண்டுகளில் நீண்ட நேர சந்திர கிரகணம்

இரவு நேரம்
வானத்து நிலவை
தாங்கிக்கொண்டிருக்கிறது
மரம்
பகல் நேரத்தில் கால்பந்து
விளையாட்டை
விளையாடிக்கொள்வதற்காக,

தூக்கமில்லாமல்
அலைந்து கொண்டிருந்த
நிலவை
பகலில் துயில் கொள்ள
வைப்பதற்காக
பிடித்து வைத்திருக்கிறது மரம் ,

ஊரையெல்லாம்
சுற்றி திரியும்
நிலாவை பிடித்து வைத்து
பேசிக்கொண்டிருக்கிறது மரம் ,

மேலிருந்து விழுந்த
நிலவை தன் கிளைகளால்
தாங்கிக்கொண்டு
தாலாட்டுப்பாடலைப்
பாடிக்கொண்டிருக்கிறது மரம் ,

கூடுகள் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கும்
குருவிகளுக்காக
கூடொன்றை ஏற்படுத்தி
வைத்திருக்கிறது நிலவை தாங்கிக் கொண்டிருக்கும் மரம் ,

நிலத்து காவலுக்கு
சென்ற விவசாயின்
பசியை போக்க
தோசையொன்றை திருடி
வைத்திருக்கிறது மரம் ,

அழகு பெருமாள் குப்பம் சக்தி,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்,

Previous Post

போதைப் பொருள் பாவனை | அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் பற்றிய கருத்தரங்கு

Next Post

முதலிடத்தை பிடித்த தனுஷ்

Next Post
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ் | வைரலாகும் புகைப்படம்

முதலிடத்தை பிடித்த தனுஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures