Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதின் கட்கரியிடம் வருத்தம் தெரிவித்தார் கெஜ்ரிவால்

March 19, 2018
in News, Politics, World
0

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக டில்லி முதல்வர் அரவிநித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து சரிபார்க்காமல் வழக்கு தொடர்ந்தாகவும், அதற்கான வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆம்ஆம்தி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அதைத்தொடர்ந்து, இருவர் சார்பாகவும் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரித்த டில்லி நீதிமன்றம், கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படு வதாக கூறி உள்ளது.

சமீபத்தில், நிதின் கட்கரிக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், தங்கள் மீது தனக்கு எந்தவித தனிப்பட்ட விரோத மும் கிடையாது. தான் கூறிய குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன்மீதான அவதூறு வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, கெஜ்ரிவால் மீது நிதின்கட்கரி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு திருப்ப பெறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் கெஜ்ரிவால் மீது 33 அவதூறு வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள கெஜ்ரிவால் அவதூறு வழக்குகளில் இருந்து விடபட முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாகவே நிதின் கட்கரியிடம் மன்னிப்பு கோரியதாகவும், அதன் காரணமாக வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுபோல அனைத்து அவதூறு வழக்குகளையும் எதிர்கொள்ள கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் சமீபத்தில், பஞ்சாப் அகாலிதள தலைவர் பிக்ராம் மஞ்சிதா மீது கூறிய சர்ச்சை காரணமாக பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி கட்சி தலைவர் பகவத் மான் கடந்த வாரம் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Previous Post

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் சரண்

Next Post

மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கு

Next Post

மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

சூதாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் உட்பட எட்டு பேர் அதிரடி கைது!

July 19, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures