சென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதில் அண்ணாசாலையில் மறியலின் போது எஸ்.ஐ. உட்பட 3 போலீசாரை தாக்கியதாக 10 பேர் கைது செய்துள்ளனர்.