நான் ரொம்ப பிசி! நடிகையால் கடுப்பான நாயகன்
இந்நிலையில் அவர் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். தற்போது அவர் அதில் நடித்த பாடகி நடிகை கேட்க, அவரோ சார் நான் ரொம்ப பிசி என சொல்ல நாயகன் கடுப்பாகிவிட்டாராம்.
இதில் நடிகையின் காட்சிகளை குறைத்து அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.