Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்: உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

April 20, 2017
in Sports
0
நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்: உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 10,000 ஓட்டங்கள் கடந்து உலக சாதனை படைத்தார்.

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இதில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல், 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்களை விளாசி 77 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார்.

இதுவரை 290 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 10074(743 சிக்ஸர்கள், 18 சதங்கள்) ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 10,000 ஓட்டங்கள் முதல் வீரராக எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது, ரசிகர்கள் இன்னமும் கிறிஸ் கெய்லுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,

இந்த உலகின் பாஸ் இன்னும் இங்குதான் இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிரடி மூலம் விருந்து படைப்பேன் என்று கூறியுள்ளார்.

Previous Post

தமிழர்களுக்கான தனி நாடு நிச்சயம் கிடைக்கும் – சத்யராஜ் அதிரடி

Next Post

காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை: ஒலிம்பிக்கில் தங்கம்?

Next Post
காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை: ஒலிம்பிக்கில் தங்கம்?

காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை: ஒலிம்பிக்கில் தங்கம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026
கனகராயன் குளத்தில் விபத்து | முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இருவர் உயிரிழப்பு

கனகராயன் குளத்தில் விபத்து | முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இருவர் உயிரிழப்பு

June 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures