நாட்டில் நேற்று (30.08.2022) கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.