Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்

April 9, 2019
in News, Politics, World
0

எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய ஆவண பிரிவிலும் மாறகம ஸ்ரீ ஜெயவர்த்தன கோட்டே மற்றும் தெஹிவள வெள்ளவீதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை விநியோகித்தல் மற்றும் காணி உறுதி செய்யும் ஒருநாள் சேவை வெற்றிகரமாக இடம்பெற்றதாக பாணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Previous Post

கம்பெரலிய திட்டத்தின் மூலம் மீண்டும் ஏமாற்ற துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Next Post

இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்ப்பு

Next Post

இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures