Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

January 17, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2026ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில்131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதிக்குள், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை தைப்பொங்கல் தினமான ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளது.

நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள்

அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் என அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Tourists Flock To Sri Lanka On Thai Pongal Day

இந்த 15 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்த நிலையில்அந்த எண்ணிக்கை 23,786 ஆக பதிவாகியுள்ளது.

அதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 14,785 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,166 பேரும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 9,260 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் முன்னெடுக்கப்படும் சாபக்கேடான அரசியல் : கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

Next Post

தமிழரின் காணிகளை விடுவியுங்கள் : ஜனாதிபதியிடம் நயினாதீவு விகாராதிபதி எடுத்துரைப்பு

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தமிழரின் காணிகளை விடுவியுங்கள் : ஜனாதிபதியிடம் நயினாதீவு விகாராதிபதி எடுத்துரைப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures