நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த படம் ஓ பேபி. மிஸ் கிரான்னி என்ற கொரியன் படத்தில் ரீமேக்கில் அப் படம் உருவானது. அதையடுத்து இப்போது அந்த படத்தை தயாரித்த நிறுவனமே மிட்நைட் ரன்னர்ஸ் என்ற இன்னொரு கொரியன் படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்கிறது.
காமெடி போலீஸ் கதையில் உருவாகும் இந்த படத்தில் ரெஜினா, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.