தீவிர வாகன மோதல். நெடுஞ்சாலை 401 கிழக்க மூடப்பட்டது.

தீவிர வாகன மோதல். நெடுஞ்சாலை 401 கிழக்க மூடப்பட்டது.

கனடா-இன்று காலை இடம்பெற்ற தீவிர வாகன மோதலில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.டிரக்டர் டிரெயிலர் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 5மணியளவில் 401-கிழக்கு நெடுஞ்சாலையில் லேக் றிட்ஜ் வீதிக்கு அருகில் விபத்து நடந்ததாக பொலிசாரின் தகவல் பிரகாரம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவர் கடுமையான காயங்களுடன் ஆகாய மார்க்கமாக ரொறொன்ரோ வைத்தியசாலைகளிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காரிற்குள் இருந்து வெளியே இழுத்து எடுக்கப்பட்ட மூன்றாவது நபர் நாடித்துடிப்பற்ற நிலையில் ஏஜக்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் மூவரும் காரில் இருந்தவர்கள்.
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை கிழக்கு லேன்கள் சேலம் வீதியில் மூடப்பட்டன.
carcar1car2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News