Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருப்பூர் மாணவரைக் கொன்ற இன்சுலின்!

January 17, 2018
in News, Uncategorized, World
0

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்த தமிழக மாணவர் சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார். இன்று காலை கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்ததை சக மாணவர்கள் பார்த்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீஸில் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியத்தில், சரத்பிரபு தனக்குத் தானே இன்சுலின் செலுத்திக்கொண்டதாக உறவினர்கள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், 2016-ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி மாணவர் சரவணன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நடந்த மறுபிரேதப் பரிசோதனையில் கொலைக்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சரத்பிரபு தனக்குத் தானே ஊசி போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

Previous Post

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை பசு கோமியத்தால் சுத்தமாக்கிய பா.ஜ.

Next Post

2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

Next Post
2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures