Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்லாந்தில் அதிரடி ஷினவத்ரா கட்சியை கலைத்தது நீதிமன்றம்

March 8, 2019
in News, Politics, World
0

தாய்லாந்தில் அந்நாட்டு இளவரசியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தோல்வியடைந்த ஷினவத்ரா கட்சியை கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தாய்லாந்தில்  பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஷினவத்ரா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி உபோல் ரத்னா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இவர் அமெரிக்கரை திருமணம் செய்து கொள்வதற்காக அரச பதவிகளை இழந்தார். பின்னர், விவாகரத்தாகி நாடு திரும்பினார்.

இந்நிலையில், அந்நாட்டு மன்னரும், உபோல் ரத்னாவின் சகோதரருமான மஹா வஜ்ரிலாங்கோன் உபோல், தேர்தலில் போட்டியிடுவதற்கு ரத்னாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இளவரசியை பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்ததால் அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஷனவத்ரா கட்சியை கலைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்சியின் பிரதிநிதிகள் 10 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அரசு

Next Post

போர் குற்ற விசாரணை விவகாரத்தில் மைத்திரி முடிவுக்கு எதிராக ரணில் அறிக்கை

Next Post

போர் குற்ற விசாரணை விவகாரத்தில் மைத்திரி முடிவுக்கு எதிராக ரணில் அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures