Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தாதாவான பார்த்திபன்

March 9, 2019
in Cinema
0

பல படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்து வரும் பார்த்திபன், “கே.ஆர்.மார்க்கெட் C/O தீனா” என்கிற படத்தில் தாதாவாக நடிக்கிறார். இவருடன், சரத்யோகித், ஷாலி, அருண், அஜய், சார்வியா நடிக்க, சந்தோஷ் இயக்கி உள்ளார். இப்படத்தை, ஏ.யு.பிக்சர்ஸ் சார்பில் ஸ்டுடியோ உரிமையாளரான ராமு தயாரித்துள்ளார்.

நாகேஷ்.வி.ஆச்சார்யா கேமராவையும், அனுப்செலின் – முஜிப் ரகுமான் இருவரும் இசையையும், மணி அமுதவன் பாடலையும், சாந்தகுமார் வசனத்தையும், சிவா சண்டை பயிற்சியையும், மதன் – நளினி இரட்டையர் நடன பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குநர் கூறுகையில், தஞ்சாவூரிலிருந்து பெங்களூக்கு ஒரு குடும்பம் குடியேறுகிறது. அந்த குடும்பத்தின் தலைவன் அங்குள்ள மார்க்கெட்டின் தாதாவாக மாறுகிறான். அவனுக்கு வயதாகிறது. அவனுக்கு வயதாகிறது. இதை பயன்படுத்தி தாதாவாக பலர் முயல்கின்றனர்.

அதனால் தனது மகன் பார்த்திபனை அழைத்து தாதாவாக சொல்கிறார். பார்த்திபன் தனது தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவும், தாதா பட்டத்தை கைப்பற்றவும் நடக்கும் போராட்டம் தான் “கே.ஆர்.மார்க்கெட் C/O தீனா” என்கிறார் சந்தோஷ்.

Previous Post

வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?

Next Post

பிரிந்தவர்கள் மீண்டும் சேர, ஆச்சரியத்தில் திரையுலகம்

Next Post

பிரிந்தவர்கள் மீண்டும் சேர, ஆச்சரியத்தில் திரையுலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures