Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தரம் ஆறு புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

February 24, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள்   இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ தெரிவித்துள்ளார். 

புதிய கற்றல் தொகுதிகளின் இறுதி மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களைத் தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கு விளக்கமளிப்பதற்கான விசேட பயிற்சித் திட்டங்கள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஆறாம் தர மாணவர்களுக்காக இந்த புதிய கல்வி தொகுதிகளை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Previous Post

இன்றைய வானிலை!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures