தமிழ் பாரம்பரிய இசைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் MPP: Kristyn Wong-Tam முன்னிலையில் இடம்பெற்றது. குயின்ஸ் பார்க் மாகாண பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 1. கிருஷ்ணர் சர்மிலன், 2. ஆர்பிஎஸ்-கணேசமூர்த்தி, 3. RBS- ஸ்ரீகாந்த் ஆகிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை தமிழ் சமூக சேவைக்காக பரத்ராம் நாராயணசுவாமி, மைக்கேல் லீனா, பாலசுந்தரம் சின்னப்பு ஆகியோரும் மதிப்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







